இந்தியவாவுக்குச் சேவை செய்வது என்பது,
துன்பப்படும் கோடிக் கணக்கான மக்களுக்குச்
சேவை செய்வதாகும்..
கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வது என்பது
இல்லமை, ஏழ்மை, அறியாமை, பிணித் துன்பம்
ஆகியவற்றிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பது.
எல்லார்க்கும் சமவாய்ப்பு அளிப்பது என்பதாகும்.
-ஜவகர்லால் நேரு